குழந்தைகளுக்கான கிரைப் வாட்டர்: பாதுகாப்பு, பயன்கள் மற்றும் நிபுணர் ஆலோசனைகள்
புதியதாக பிறந்த மற்றும் பச்சிளம் குழந்தைகள் சில நேரங்களில் எந்தத் தெளிவான காரணமுமின்றி அழுவதைக் காணலாம். நாப்பி(Nappy ) சுத்தமாகவும், வயிறு நிறைந்தும், நன்றாக ஓய்வெடுத்தும் இருந்தால் கூட அவர்கள் அடக்க முடியாத அளவில் அழுவதைக் காணலாம்.